Friday 3 July 2015

இப்படியும் ஏமாத்துறாங்கடோய் !!!

எனக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு இ-மெயில் வந்துச்சி , படிக்கும்போதே தெரிஞ்சி போச்சி இது உலக மகா பித்தலாட்டம்னு ;  யு எஸ் -லாட்டரில 100கோடி டாலர் பரிசு விழுந்ததா மெசேஜ் அனுப்புற காலம் போயி இப்ப இப்புடி ஆரம்பிச்சிருக்கிரானுங்க !  
நம்ம மக்கள் நன்மைக்காக இதோ அந்த இ-மெயில்............

From: Mr.Komla John Kasuawa 
To: adea15@rediffmail.com 
Sent: Saturday, June 13, 2015 2:04 pm
Subject: CONTACT ME BACK FOR DETAIL'S 


Dear Friend,

I am a senior officer at my bank in Ghana, I have a Business Transaction to propose you. We had a foreign client who is a Gold Merchant.Deposited a large sum of money with our bank. Eventually, died in a car accident without next of kin. I want to introduce you to my bank as the next of kin and you will take 50% as your share.

If you are interested contact me at my email only with your name and phone number: (komaljoka@outlook.com)

Thanks.
Mr.Komla John Kasuawa
REPLY TO MY PRIVATE EMAIL AT komaljoka@outlook.com